Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி- N.Chokkan/என்.சொக்கன்

N.Chokkan/என். சொக்கன்

Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி

Regular price Rs. 90.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
N.Chokkan/என். சொக்கன்
ISBN
9789348439963
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

Cloud Computing, Big Data, Machine Learning, Internet of Things, Crypto... சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆராய்ச்சிக் கட்டுரைகளில்மட்டும் தென்பட்ட இந்தச் சொற்கள் இப்போது அன்றாடச் செய்திகளுக்குள் நுழைந்துவிட்டன. தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் பாய்ச்சலால் எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற முன்னேற்றங்கள் தொடர்ந்து வேரூன்றுகின்றன, நம் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன.
நாளைய உலகின் அடிப்படைச் செங்கற்களாக அமையப்போகிற முதன்மைத் தொழில்நுட்ப மாற்றங்கள் அனைத்தையும் எளிய தமிழில் புரியும்படி அறிமுகப்படுத்தும் நூல் இது. அனைத்து வயதினரும் படிக்கலாம், நம்மைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம், ஆர்வமுள்ள தலைப்புகளில் ஆழச் சென்று சாதிக்கலாம்.

Frequently asked questions

What is Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி about?

Cloud Computing, Big Data, Machine Learning, Internet of Things, Crypto... சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆராய்ச்சிக் கட்டுரைகளில்மட்டும் தென்பட்ட இந்தச் சொற்கள் இப்போது அன்றாடச் செய்திகளுக்குள் நுழைந்துவிட்டன. தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் பாய்ச்சலால் எல்லாத்...

Who wrote Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி?

Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி is by N.Chokkan/என். சொக்கன்.

What format or category is Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி in stock?

Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி is available to order at Rs. 90.00. Shipping is calculated at checkout.

Who publishes Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி?

Thozhilnutpa Arichuvadi/தொழில்நுட்ப அரிச்சுவடி is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 36 books by N.Chokkan/என். சொக்கன்.

View books by N.Chokkan/என். சொக்கன்
  • N.Chokkan/என். சொக்கன்
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics