Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா!-N.Chokkan/என். சொக்கன்

ESSAYS

Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா!

Regular price Rs. 150.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
ESSAYS
ISBN
9789395222174
Language
Tamil
Format
Book
Availability
In stock
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா?
அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு அச்சமும் இருக்கும். இன்றைக்கு நாம் இயல்பாகப் பயன்படுத்துகிற மின்சாரம் உள்ளிட்ட எல்லா நுட்பங்களும் இந்தத் தொடக்க உரசலைத் தாண்டி வந்தவைதான் என்கிற உண்மையை நினைவில் கொண்டால், அந்த அச்சத்தைச் சற்று விலக்கலாம், புதுமைகளைத் திறந்த மனத்துடன் அணுகலாம்.
தொழில்நுட்ப மாற்றங்களைக் கூர்மையாகப் பார்த்து எளிமையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவை, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன.

Frequently asked questions

What is Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா! about?

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா? அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு...

Who wrote Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா!?

Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா! is by ESSAYS.

What format or category is Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா!?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா! in stock?

Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா! is available to order at Rs. 150.00. Shipping is calculated at checkout.

Who publishes Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா!?

Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா! is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 28 books by ESSAYS.

View books by ESSAYS
  • ESSAYS
  • N.Chokkan/என். சொக்கன்
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics
Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா!Rs. 150.00