Michael Jackson/மைக்கேல் ஜாக்சன்-N.Chokkan/என்.சொக்கன்

Michael Jackson/மைக்கேல் ஜாக்சன்-N.Chokkan/என்.சொக்கன்

Regular price Rs. 100.00
/

Only 399 items in stock!
பாப் உலகின் மன்னர் அவர், சர்ச்சைகளிலும்தான்.
அவருடைய பாடலைக் கேட்டாலே கால்கள் தாளம் போடும், அவருடைய நடனத்தை நினைத்தாலே சிலிர்ப்புதான். பணத்தில் புகழில் விருதுகளில் என அனைத்திலும் குறைவைக்காத வாழ்க்கை. அதேசமயம், அவரைப் பார்த்து வியந்த அதே மக்கள் 'எப்படியிருந்த மனிதர் எப்படியாகிவிட்டார்' என்று வருந்தும்படியும் வாழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அவருடைய சாதனைகளையும் சர்ச்சைகளையும் விறுவிறுப்பான நடையில் வழங்குகிறது இந்நூல்.