Thairiyathai  Pesum Kathaigal/தைரியத்தைப் பேசும் கதைகள்

Thairiyathai Pesum Kathaigal/தைரியத்தைப் பேசும் கதைகள்

Regular priceRs. 99.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

எண்ணிக்கையில் பலம் உண்டு எண்கிறது விவேகமான பன்றிநேர்மையும் தன்னலமற்ற குணமும் தலையெழுத்தையே மாற்றும் என்கிறது குட்டி மான்நண்பன்தான் உன் புதையல் என்று ஆலோசனை சொல்கிறது நண்டுஅன்னத்துக்கோ விசுவாசம்தான் மிக முக்கியமான குணம்ஆனால் இவையனைத்தோடும் தைரியமும் சேர்ந்ததால் எப்படி இந்த விலங்குகளுக்கு விடுதலையும் மரியாதையும் கிடைத்தது என்று சொல்கின்றன இக்கதைகள்.

  • Children Books
  • Zero Degree Publishing
  • Tamil

Recently viewed