Translation
Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும்-Amit Dubey/ அமித் தூபே- தமிழில் - வித்யா வேலாயுதம்

வித்யா வேலாயுதம்

Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில்

Regular price Rs. 230.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,055 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789395473750
Imprint
piragu
Language
Tamil
Format
Book
Availability
In stock

ஹலோ அமித்! நேரத்தை வீணாக்காதே, எங்கள் சிஸ்டத்தை நீ ஹேக் செய்யமுடியாது. ஆனால் உன் நாட்டையே நாங்கள் ஹேக் செய்துவிடுவோம், ஆமின்.
நான் யார் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு ஹேக்கரின் பயமே தன் அடையாளத்தைப் பிறர் கண்டுபிடிப்பதுதான். விசாரணைகளுக்குச் செல்லும்போது என்னுடைய அடையாளத்தை கோஹினூர் வைரம் போலப் பாதுகாத்து வந்தேன். பிறகு எப்படி என்னை அடையாளம் கண்டு தொடர்புகொண்டுள்ளனர்?
இளம் சாஃப்ட்வேர் இஞ்சீனியர் ஒருவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குற்றங்களைக் கண்டுபிடிக்கக் காவல்துறைக்கு உதவுகிறார். பிறகு அதில் முழுவதுமாக ஈடுபட ஆரம்பிக்கிறார். ‘ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும்’ அவர் தன் தனிப்பட்ட வாழ்வின் அனுபவங்கள், கூர்மையான சிந்தனை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு எப்படிக் குற்றப் புலனாய்வு செய்கிறார் என்று விறுவிறுப்பாகச் சித்தரிக்கிறது.
உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதைகள் குற்றப் புலனாய்வின் நவீன உத்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. 

Frequently asked questions

What is Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில் about?

ஹலோ அமித்! நேரத்தை வீணாக்காதே, எங்கள் சிஸ்டத்தை நீ ஹேக் செய்யமுடியாது. ஆனால் உன் நாட்டையே நாங்கள் ஹேக் செய்துவிடுவோம், ஆமின். நான் யார் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு ஹேக்கரின் பயமே தன் அடையாளத்தைப் பிறர் கண்டுபிடிப்பதுதான். விசாரணைகளுக்குச்...

Who wrote Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில்?

Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில் is by வித்யா வேலாயுதம்.

What format or category is Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில்?

This book is listed with language: Tamil, genre: Short Stories.

Is Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில் in stock?

Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில் is available to order at Rs. 230.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில்?

Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by வித்யா வேலாயுதம்.

View books by வித்யா வேலாயுதம்
  • Amit Dubey/ அமித் தூபே
  • English To Tamil
  • piraghu
  • piragu
  • Short Stories
  • Tamil
  • Translations
Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும் - Amit Dubey/ அமித் தூபே - தமிழில்Rs. 230.00