Olivilagal/ஒளிவிலகல் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 340.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789395511162
Language
Tamil
Format
Book
Availability
In stock
பொதுவான தளத்தில், யுவன் சந்திரசேகர் கதைகளுக்கு இரண்டுவித அடையாளங்கள் உள்ளன. ஒரு கதைக்குள் பல கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடிகாரத்தின் சுருண்டு இறுகிய வில் மெதுவாக நெகிழ்ந்து கொடுப்பதுபோல, கதை மெல்ல நெகிழ்ந்து விரிந்துகொண்டே போகும். மேலும் ஒருவித மாயத்தன்மை அல்லது அசாதாரணம் கொண்ட கதைக்களங்கள் மற்றும் கதைக்குள் கதையை - ரம்மியில் ஜோக்கர் போல - மாற்றி மாற்றி செருகிவைத்திருப்பதால், நேர்கோட்டில் கதை நகராதது மட்டுமின்றி, வாசித்தபின் பிறருக்கு சொல்வதும் எளிதல்ல. ஒரு இசைக்கோர்வையைப்போல நம்மளவில் அதை அனுபவிப்பது ஒன்றே சாத்தியம். அதுவே சரியானதும்கூட.
- ரமேஷ் கல்யாண்

Frequently asked questions

What is Olivilagal/ஒளிவிலகல் about?

பொதுவான தளத்தில், யுவன் சந்திரசேகர் கதைகளுக்கு இரண்டுவித அடையாளங்கள் உள்ளன. ஒரு கதைக்குள் பல கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடிகாரத்தின் சுருண்டு இறுகிய வில் மெதுவாக நெகிழ்ந்து கொடுப்பதுபோல, கதை மெல்ல நெகிழ்ந்து...

Who wrote Olivilagal/ஒளிவிலகல்?

Olivilagal/ஒளிவிலகல் is by Yuvan Chandrasekar.

What format or category is Olivilagal/ஒளிவிலகல்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Olivilagal/ஒளிவிலகல் in stock?

Olivilagal/ஒளிவிலகல் is available to order at Rs. 340.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Olivilagal/ஒளிவிலகல்?

Olivilagal/ஒளிவிலகல் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 22 books by Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்.

View books by Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • Yuvan Chandrasekar
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Olivilagal/ஒளிவிலகல்Rs. 340.00