Nizhal Bommai/நிழல் பொம்மை - R.Abilash/ஆர். அபிலாஷ்

R.Abilash/ஆர். அபிலாஷ்

Nizhal Bommai/நிழல் பொம்மை

Regular price Rs. 540.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,858 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
R.Abilash/ஆர். அபிலாஷ்
ISBN
9789348439567
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் தளத்தில் சிறைக் கொட்டடியிலோ காவல்துறையினரின் துப்பாக்கி முனையிலோ அதிகார மட்டத்திலோ நிகழ்வதல்ல, அது நமது அன்றாட வாழ்வினுள், அந்தரங்க நடத்தையில், சிந்தனையில் நுணுக்கமாகச் செயல்படுவது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது. அன்பின், காதலின், கசப்பின், சுரண்டலின் அரசியலைப் பேசுகிறது. அரசியலையும் அதிகாரத்தையும் தத்துவத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து பாலியல் ஒழுக்கத்தை விசாரிப்பதன் வழியாகத் தமிழில் வெளிவந்த நாவல்களில் தனித்துவமானதாகிறது.  

Frequently asked questions

What is Nizhal Bommai/நிழல் பொம்மை about?

ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே...

Who wrote Nizhal Bommai/நிழல் பொம்மை?

Nizhal Bommai/நிழல் பொம்மை is by R.Abilash/ஆர். அபிலாஷ்.

What format or category is Nizhal Bommai/நிழல் பொம்மை?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Nizhal Bommai/நிழல் பொம்மை in stock?

Nizhal Bommai/நிழல் பொம்மை is available to order at Rs. 540.00. Shipping is calculated at checkout.

Who publishes Nizhal Bommai/நிழல் பொம்மை?

Nizhal Bommai/நிழல் பொம்மை is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 8 books by R.Abilash/ஆர். அபிலாஷ்.

View books by R.Abilash/ஆர். அபிலாஷ்
  • Literature and Fiction
  • R ABILASH
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)