Navadharalavadham/நவதாராளவாதம் -A.Marx/அ.மார்க்ஸ்

A Marx/அ.மார்க்ஸ்

Navadharalavadham/நவதாராளவாதம்

Regular price Rs. 240.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

Author
A.MARX
ISBN
9789390884193
Language
Tamil
Format
Book
Availability
In stock
பொதுக்கல்வி, பொது மருத்துவம் என்பன இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. மெதுவாகத் தொடங்கி இன்று கல்வியும், மருத்துவமும் அதிவேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு என்பதை யாரும் யோசிப்பதில்லை. குழந்தைகள் மத்தியில் ஏழ்மை, சுற்றுச்சூழல் அமைப்பு நொறுங்குதல், டொனால்ட் ட்ரம்ப், நரேந்திரமோடி போன்றோரின் தலைமை உருவாதல் எல்லாம் இன்றைய இந்தப் பொருளாதார அமைப்புடன் இணைந்து பொருந்துவதைக் காண்பது அவசியம். ஆனால் நாம் அப்படியெல்லாம் யோசிப்பதில்லை. இன்று உருவாகும் நெருக்கடிகள், கோவிட் 19 போன்ற பெருந்தொற்றுக்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, எந்த நெருக்கடியும் தனியானவை அல்ல. எல்லாம் ஒன்றுக்கொன்று இறுக்கமான தொடர்புடையவை. இதற்கொரு பெயருண்டு என்பவற்றையும் எண்ண மறுக்கிறோம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு கடந்து போகிறோம்.

Frequently asked questions

What is Navadharalavadham/நவதாராளவாதம் about?

பொதுக்கல்வி, பொது மருத்துவம் என்பன இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. மெதுவாகத் தொடங்கி இன்று கல்வியும், மருத்துவமும் அதிவேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு என்பதை யாரும் யோசிப்பதில்லை....

Who wrote Navadharalavadham/நவதாராளவாதம்?

Navadharalavadham/நவதாராளவாதம் is by A.MARX.

What format or category is Navadharalavadham/நவதாராளவாதம்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Navadharalavadham/நவதாராளவாதம் in stock?

Navadharalavadham/நவதாராளவாதம் is available to order at Rs. 240.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Navadharalavadham/நவதாராளவாதம்?

Navadharalavadham/நவதாராளவாதம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 14 books by A.MARX.

View books by A.MARX
  • A.MARX
  • ESSAYS
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Navadharalavadham/நவதாராளவாதம்Rs. 240.00