Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும் -A Marx/அ மார்க்ஸ்

A.MARX

Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும்

Regular price Rs. 220.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,028 orders shipped
  • 41 award-listed books

Book details

Author
A.MARX
ISBN
9789391748289
Language
Tamil
Format
Book
Availability
In stock
காந்தி ஒரு தீவிரமான செயல்பாட்டாளர் மட்டுமல்ல. மிக்க நவீனமான  சிந்தனையாளரும் கூட. வரலாறு காணாத வகையில் பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியவர். காந்தியைப் பகைத்தவர்களும், வெறுத்தவர்களும், கொன்றவர்களும்தான் சனாதனிகள்.. பிரிட்டிஷ்காரர்களைக் காட்டிலும் சனாதனம் காந்தியையே எதிரியாகக் கண்டது. அவருக்கு எதிராக மதபீடங்கள் பத்திரிக்கைகள் நடத்தின. ஆபாசமாக அவரை ஏசி நூல்கள் வெளியிட்டன. தன்னுடைய கட்சியினர் தேவதாசிமுறையை ஆதரித்தபோது காந்தி அதை எதிர்த்தவர்களுடன் நின்றார். நான் கோமாதாவை வணங்குபவன். ஆனால் என்னுடைய கடவுள் எப்படி இன்னொருவரின் கடவுளாக இருக்க முடியும் எனக் கேட்டார். பதில் சொல்ல இயலாதவர்கள் அவரைக் கொன்றார்கள். காந்தியின் பன்முகப் பரிமாணங்களை வெளிக் கொணரும் இந்நூலின் இந்த ஐந்தாம் பதிப்பு திருத்தி விரிவு செய்யப்பட்டு இரு பெரும் தொகுதிகளாக இப்போது வெளிவருகிறது.

Frequently asked questions

What is Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும் about?

காந்தி ஒரு தீவிரமான செயல்பாட்டாளர் மட்டுமல்ல. மிக்க நவீனமான சிந்தனையாளரும் கூட. வரலாறு காணாத வகையில் பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியவர். காந்தியைப் பகைத்தவர்களும், வெறுத்தவர்களும், கொன்றவர்களும்தான் சனாதனிகள்.. பிரிட்டிஷ்காரர்களைக் காட்டிலும் சனாதனம்...

Who wrote Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும்?

Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும் is by A.MARX.

What format or category is Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும் in stock?

Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும் is available to order at Rs. 220.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும்?

Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 14 books by A.MARX.

View books by A.MARX
  • A.MARX
  • Literature and Fiction
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Gandhiyum Tamizh Sanathanigalum/காந்தியும் தமிழ்ச் சநாதனிகளும்Rs. 220.00