Mayal/மயல்-Sivaraman Ganesan/சிவராமன் கணேசன்

Mayal/மயல்-Sivaraman Ganesan/சிவராமன் கணேசன்

Regular priceRs. 320.00
/

Target audience
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

காமத்தையும், உணவையும் தன் வாழ்வின் இருபெரும் அம்சங்களெனத் தொகுத்துக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வரும் இளைஞன் ஒருவன். பொருந்தாக் காமம் ஒன்று அவனை ஏமாற்றிச்செல்லும் கணமொன்றில், அவன் வாழ்வின் பொருள் என்ன என்ற செய்தி வந்து சேர்கிறது. உலகின் மிக உன்னதமான இனிப்பொன்றைத் தேடிய பயணத்தைத் தொடங்குகிறான். மயல் அவன் வாழ்வையும், பயணத்தையும் பின்தொடர்கிறது.

  • Literature and Fiction
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed