Award-listed
Kutriyalugaram/குற்றியலுகரம்- Neyveli Bharathikumar/நெய்வேலி பாரதிக்குமார்
Regular price Rs. 250.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books
தரையில்லாப் பறவை எனப்படும் பார்ன் ஸ்வால்லோ தன் இனப்பெருக்கத்துக்காக தென் அமெரிக்காவிலிருந்து 8300 கிமீ தூரம் கடல் பரப்பின் மீதே பறந்து சென்று வட அமெரிக்காவை அடைகிறது. பறக்கத் தொடங்கும் முன் தன் அலகில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு குச்சிதான் கடல் பரப்பில் ஓய்வெடுக்கவும் நீரருந்தவும் உடல் நனைக்கவும் இரை தேடவும் அந்தப் பறவைக்கு ஆதாரம்... உழைப்பையே மூலதனமாகக் கொண்டு தன் கனவு வானில் பறக்கத் துடிக்கும் குறுந்தொழில் முனைவோர்களின் உலகில் ஆக்கிரமிப்பவை ஓயவே விடாத வானமும் விழுங்கத் துடிக்கும் நீர்ப்பரப்புமே. தங்கள் கால்களில் நிற்கத்துடிக்கும் குறுந்தொழில் முனைவோரின் முன் நிற்கும் சவால்களையும் அவற்றை எதிர்கொள்ளப் போராடும் வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியல் களத்தையும்  கண்முன் விரிக்கிறது குற்றியலுகரம்.

Frequently asked questions

What is Kutriyalugaram/குற்றியலுகரம் about?

தரையில்லாப் பறவை எனப்படும் பார்ன் ஸ்வால்லோ தன் இனப்பெருக்கத்துக்காக தென் அமெரிக்காவிலிருந்து 8300 கிமீ தூரம் கடல் பரப்பின் மீதே பறந்து சென்று வட அமெரிக்காவை அடைகிறது. பறக்கத் தொடங்கும் முன் தன் அலகில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு குச்சிதான்...

Who wrote Kutriyalugaram/குற்றியலுகரம்?

Kutriyalugaram/குற்றியலுகரம் is by Neyveli Bharathikumar / நெய்வேலி பாரதிக்குமார்.

What format or category is Kutriyalugaram/குற்றியலுகரம்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Kutriyalugaram/குற்றியலுகரம் in stock?

Kutriyalugaram/குற்றியலுகரம் is available to order at Rs. 250.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Kutriyalugaram/குற்றியலுகரம்?

Kutriyalugaram/குற்றியலுகரம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 3 books by Neyveli Bharathikumar / நெய்வேலி பாரதிக்குமார்.

View books by Neyveli Bharathikumar / நெய்வேலி பாரதிக்குமார்
  • Literature and Fiction
  • Neyveli Bharathikumar /நெய்வேலி பாரதிக்குமார்
  • Novel
  • Tamil
  • ZDP Award 2023 Novel Winners
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Kutriyalugaram/குற்றியலுகரம்Rs. 250.00