Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம் -Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்

Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்

Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம்

Regular price Rs. 230.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,055 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789395511469
Language
Tamil
Format
Book
Availability
In stock
முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் இந்நூற்றாண்டின் மாபெரும் மனித வதையின் அடிப்படைகளைத் துல்லியமாய் ஆராய்கின்றன. ஆட்சியாளர்களின் கோர முகத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கின்றன. மெட்ராஸ் பேப்பர் டாட்காம் இணைய வார இதழில் இவை வெளிவந்தன.
இலங்கையின் தெற்கே வெலிகாமம் என்ற ஊரில் பிறந்து, கொழும்பில் வசித்து வரும் ஸஃபார் அஹ்மத், எரோநாட்டிகல் இன்ஃபார்மேஷன் மேனேஜ்மென்ட் ஆபிஸராக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிகிறார். சர்வதேச அரசியல் சார்ந்து தொடர்ச்சியாக மெட்ராஸ் பேப்பரில் எழுதி வருகிறார்.

Frequently asked questions

What is Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம் about?

முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்...

Who wrote Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம்?

Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம் is by Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்.

What format or category is Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம் in stock?

Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம் is available to order at Rs. 230.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம்?

Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 2 books by Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்.

View books by Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்
  • Madras Paper
  • Non-Fiction
  • Tamil
  • Zafar Ahmed/ஸஃபார் அஹ்மத்
Kutravaaligalin Desam/குற்றவாளிகளின் தேசம்Rs. 230.00