Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,015 orders shipped
- 41 award-listed books
Book details
- ISBN
- 9789348439277
- Publisher
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
‘ஆதித் தாயை
இன்றும் காட்டும் யானைக் கூட்டம்
அப்பத்தாக்களின் பின்னால்
வரிசையிடும்'
யானைகள் இயற்கையின் அதிசயங்கள் மட்டுமல்ல. நேசத்துக்குரிய பண்புகள் நிறைந்திருக்கும் களஞ்சியங்கள்.
மனிதன் மெச்சத் தகுந்த அறிவுடையவனாயினும் அழிவின் விதைகளை இன்னமும் சுமந்து நிற்கிறான். யானை என்ற வன நாயகன் மூலமாக மனிதனுக்குச் சில உண்மைகளைக் கவிஞர் கனிவோடும் கண்டிப்போடும் சொல்ல விழைகிறார்.
அந்த விழைவின் விளைச்சலே ‘இரண்டு கிராம் யானை’.
புத்தகத்தின் பெயர்தான் ‘இரண்டு கிராம் யானை'யே தவிர கருத்தாலும், வளத்தாலும் கற்பனையாலும் ஆயிரம் பொன் யானை இது என வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
- சிற்பி பாலசுப்பிரமணியம்
Frequently asked questions
What is Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை about?
‘ஆதித் தாயை இன்றும் காட்டும் யானைக் கூட்டம் அப்பத்தாக்களின் பின்னால் வரிசையிடும்' யானைகள் இயற்கையின் அதிசயங்கள் மட்டுமல்ல. நேசத்துக்குரிய பண்புகள் நிறைந்திருக்கும் களஞ்சியங்கள். மனிதன் மெச்சத் தகுந்த அறிவுடையவனாயினும் அழிவின் விதைகளை இன்னமும் சுமந்து...
Who wrote Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை?
Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை is by J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி.
What format or category is Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை in stock?
Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை is available to order at Rs. 180.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை?
Irandu Gram Yaanai/இரண்டு கிராம் யானை is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 3 books by J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி.
View books by J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி- J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி
- Literature and Fiction
- Poetry
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
