Honey Trap/ஹனி ட்ராப் - C. Vetrivel/சி. வெற்றிவேல்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
உங்களை வீழ்த்த எதிரிக்கு ஆயுதங்கள் தேவையில்லை... ஒரு புன்னகை போதும்!
அணு ஆயுத ரகசியங்கள் முதல் தேசப் பாதுகாப்பு வரைபடங்கள் வரை திருட, உளவு அமைப்புகள் பீரங்கிகளோடு வருவதில்லை; தேவதைகளின் வடிவில் உங்கள் படுக்கையறைக்குள் நுழைகிறார்கள்!
கே.ஜி.பி, மொசாட், சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐ போன்ற மாபெரும் உளவு அமைப்புகள் ‘ஹனி ட்ராப்' எனும் அதிபயங்கரமான உளவியல் ஆயுதத்தை வைத்து உலக சாம்ராஜ்யங்களை எப்படி வீழ்த்தின? பல அரசாங்கங்களைக் கவிழ்த்த அந்த ரத்தம் தோய்ந்த இருண்ட பக்கங்களை ஒரு ஸ்பை த்ரில்லர் நாவலின் வேகத்தில் தோலுரிக்கிறது இந்தப் புத்தகம்.
வரலாறு மட்டுமின்றி, இன்று சாதாரண மனிதர்களின் ஸ்மார்ட்போன்களில் புகுந்து மிரட்டும் டீப்ஃபேக் மற்றும் செக்ஸ்டார்ஷன் வலைகளிலிருந்து தப்பிப்பதற்கான மாபெரும் தற்காப்புக் கையேடும் இதுவே.
எச்சரிக்கை:
இந்தப் புத்தகத்தைப் படித்த பின், எந்தவொரு அறிமுகமில்லாத புன்னகையையும் நீங்கள் சந்தேகத்துடனேயே கடந்து செல்வீர்கள்!
- Non-Fiction
- ZDP Specifics
- Tamil
