Gandhi Yaar/காந்தி யார்?-N Chokkan/என் சொக்கன்

N.Chokkan/என்.சொக்கன்

Gandhi Yaar/காந்தி யார்?

Regular price Rs. 220.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

Author
Gandhism
ISBN
9789395222389
Language
Tamil
Format
Book
Availability
In stock
காந்தி யார்? அவரை ஏன் நம்முடைய தேசத் தந்தை என்று அழைக்கிறோம்? அவர் வாழ்ந்து பல தலைமுறைகள் கடந்துவிட்ட பிறகும் அவர் தொடர்ந்து பேசப்படக் காரணம் என்ன? அவரைப்பற்றியும் அவருடைய கொள்கைகளைப் பற்றியும் விதவிதமான நூல்கள் ஆண்டுதோறும் வந்து கொண்டிருப்பது ஏன்? வெவ்வேறு நாடுகளில் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றும் இயக்கங்கள், தனி நபர்கள் தோன்றிக்கொண்டே இருப்பது எதனால்? தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர்?
அண்ணல் காந்தியைப் பற்றி இளம் தலைமுறையினருக்கு ஓர் எளிமையான, மிகத் தெளிவான அறிமுகத்தை வழங்கும் நூல் இது. கேள்வி, பதில் வடிவில் எழுதப்பட்டிருப்பதால் படிப்பதும் எளிது, புரிந்துகொள்வதும் எளிது, கூடுதல் தகவல்களைத் தேடிச் செல்வதும் எளிது, உங்களுக்குச் சரியாகத் தோன்றும் விஷயங்களைப் பின்பற்றுவதும் எளிது.

Frequently asked questions

What is Gandhi Yaar/காந்தி யார்? about?

காந்தி யார்? அவரை ஏன் நம்முடைய தேசத் தந்தை என்று அழைக்கிறோம்? அவர் வாழ்ந்து பல தலைமுறைகள் கடந்துவிட்ட பிறகும் அவர் தொடர்ந்து பேசப்படக் காரணம் என்ன? அவரைப்பற்றியும் அவருடைய கொள்கைகளைப் பற்றியும் விதவிதமான நூல்கள் ஆண்டுதோறும் வந்து கொண்டிருப்பது ஏன்? வெவ்வேறு...

Who wrote Gandhi Yaar/காந்தி யார்??

Gandhi Yaar/காந்தி யார்? is by Gandhism.

What format or category is Gandhi Yaar/காந்தி யார்??

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Gandhi Yaar/காந்தி யார்? in stock?

Gandhi Yaar/காந்தி யார்? is available to order at Rs. 220.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Gandhi Yaar/காந்தி யார்??

Gandhi Yaar/காந்தி யார்? is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Gandhism.

View books by Gandhism
  • Gandhism
  • N.Chokkan/என். சொக்கன்
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics
Gandhi Yaar/காந்தி யார்?Rs. 220.00