Devi/தேவி
Regular price
Rs. 200.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility
- In stock, ready to ship
Dispatch
Ships in 1-2 business days
Delivery
Delivery usually in 3-7 days across India
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,082 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- ESSAYS
- ISBN
- 9789391748159
- Publisher
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
இத்தொகுப்புக்காக இதிலுள்ள பத்துக் கதைகளையும் ஒருசேர வாசித்த போது எனக்குத் திருப்தியாக இருந்தது. மூன்று கதைகள் வெகுசிறப்பாகவும் நான்கு கதைகள் சரியான வடிவமைதியுடனும் மிச்ச கதைகள் வாசிக்கத்தக்கவையாகவும் உள்ளன. தமிழில் பிற சிறுகதையாளர்கள் பரிசீலிக்காத களங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முன்னோடிகளின் சாயல் அதிகம் தெரியாமல் எழுதியிருக்கிறேன்.
என்னுடைய முதல் தொகுப்பில் இடம்பெறாத சில கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 2000இல் நான் எழுதிய கதை முதல் 2012-2020 காலகட்டத்தில் எழுதிய கதைகள் வரை இதில் வருகின்றன. உறவுச்சிக்கல்கள், தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான உறவு எத்தகையது, வாழ்வு நம்மைச் செலுத்துகிறதா? அல்லது நாம் அதனைக் கட்டுப்படுத்துகிறோமா? அல்லது நம்மையும் இவ்வாழ்வையும் மீறிய ஒரு சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோமா எனும் கேள்விகளையே இந்த இரு பத்தாண்டுகளின் கதைகளில் பரிசீலித்திருக்கிறேன்.
- ஆர். அபிலாஷ்
Frequently asked questions
What is Devi/தேவி about?
இத்தொகுப்புக்காக இதிலுள்ள பத்துக் கதைகளையும் ஒருசேர வாசித்த போது எனக்குத் திருப்தியாக இருந்தது. மூன்று கதைகள் வெகுசிறப்பாகவும் நான்கு கதைகள் சரியான வடிவமைதியுடனும் மிச்ச கதைகள் வாசிக்கத்தக்கவையாகவும் உள்ளன. தமிழில் பிற சிறுகதையாளர்கள் பரிசீலிக்காத களங்களை...
Who wrote Devi/தேவி?
Devi/தேவி is by ESSAYS.
What format or category is Devi/தேவி?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is Devi/தேவி in stock?
Devi/தேவி is available to order at Rs. 200.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Devi/தேவி?
Devi/தேவி is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- ESSAYS
- Literature and Fiction
- R ABILASH
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
