Appammai/அப்பாம்மை - Gayathri R/காயத்ரி ஆர்.

Gayathri R/காயத்ரி ஆர்.

Appammai/அப்பாம்மை

Regular price Rs. 120.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,860 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Gayathri R/காயத்ரி ஆர்.
ISBN
9789395473491
Publisher
Zero Degree Publishing
Imprint
piragu
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்:  பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ.  

உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது.  பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம்.  அது மட்டும் அல்லஇது அந்த இனம் 
வாழும் நிலம்/இடம்அது சார்ந்திருக்கும் வர்க்கம் போன்றவற்றையும் அடையாளப் படுத்தக் கூடியது.

இந்தப் பின்னணியில் காயத்ரியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 
உள்ள இரண்டு சிறுகதைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை.  

அக்கதைகளில் இடம் பெறும் உரையாடல்களின் மூலம் சென்ற தலைமுறையின் பேச்சு வழக்கு இலக்கியத் தகுதியைப் பெறுவதோடு 
அல்லாமல் அத்தலைமுறையின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டு 
விடுகிறது.  நான் உதாரணங்கள் தரப் போவதில்லை.  அதை வாசகரே 
படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்பதால்.  

Frequently asked questions

What is Appammai/அப்பாம்மை about?

சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர் : பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ . உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது . பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம் . அது மட்டும் அல்ல ,...

Who wrote Appammai/அப்பாம்மை?

Appammai/அப்பாம்மை is by Gayathri R/காயத்ரி ஆர்..

What format or category is Appammai/அப்பாம்மை?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Appammai/அப்பாம்மை in stock?

Appammai/அப்பாம்மை is available to order at Rs. 120.00. Shipping is calculated at checkout.

Who publishes Appammai/அப்பாம்மை?

Appammai/அப்பாம்மை is published by Zero Degree Publishing.

About the author

This Zero Degree title is by Gayathri R/காயத்ரி ஆர்..

View books by Gayathri R/காயத்ரி ஆர்.
  • Gayathri R/காயத்ரி ஆர்.
  • Literature and Fiction
  • piragu
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil