ரூஹ் (Rooh)
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,082 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- Lakshmi Saravanakumar
- ISBN
- 9789388860765
- Publisher
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத்தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது.
-லஃபிஸ் ஷகித்
Author: Lakshmi Saravanakumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 190
Language: Tamil
Frequently asked questions
What is ரூஹ் (Rooh) about?
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான...
Who wrote ரூஹ் (Rooh)?
ரூஹ் (Rooh) is by Lakshmi Saravanakumar.
What format or category is ரூஹ் (Rooh)?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is ரூஹ் (Rooh) in stock?
ரூஹ் (Rooh) is available to order at Rs. 250.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes ரூஹ் (Rooh)?
ரூஹ் (Rooh) is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 12 books by Lakshmi Saravanakumar.
View books by Lakshmi Saravanakumar- Lakshmi Saravanakumar
- Literature and Fiction
- Novel
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
