Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் - Kokila/கோகிலா

Kokila/கோகிலா

Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ்

Regular price Rs. 280.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Kokila/கோகிலா
ISBN
9789348439444
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. அதிபர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். செல்வம் செழித்த மண்ணில் பசி, பஞ்சத்தால் மரணமடைந்தனர் மக்கள். ராணுவ ஆட்சிக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை. இதன் காரணங்களை ஆராய்ந்து, மக்களாட்சிக்கான பங்களாதேஷிகளின் போராட்டத்தை, அவர்களின் கோணத்தை முதன்மையாக வைத்துப் பதிவு செய்கிறது இந்நூல்.

நூலாசிரியர் கோகிலா, மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஒரு மனிதன் ஒரு நகரம், உலரா உதிரம், தொழில்நுட்பம் அறிவோம், தடை அதை உதை உள்ளிட்ட இவருடைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய நூல்கள் அமேசான் கின்டிலிலும் உள்ளன.

Frequently asked questions

What is Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் about?

பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. அதிபர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். செல்வம் செழித்த மண்ணில் பசி,...

Who wrote Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ்?

Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் is by Kokila/கோகிலா.

What format or category is Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் in stock?

Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் is available to order at Rs. 280.00. Shipping is calculated at checkout.

Who publishes Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ்?

Pazhi Pagai Panjam Bangladesh/பழி பகை பஞ்சம் பங்களாதேஷ் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 3 books by Kokila/கோகிலா.

View books by Kokila/கோகிலா
  • Bangladesh
  • Kokila/கோகிலா
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics