Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர் - Naseema Razak/நஸீமா ரஸாக்

Naseema Razak/நஸீமா ரஸாக்

Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர்

Regular price Rs. 160.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Naseema Razak/நஸீமா ரஸாக்
ISBN
9789347206917
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

துபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் நூலகம், துபாயினும் பெரிய உலகம். பிழைப்புத் தேடி வளைகுடா நாடுகளுக்கு வரும் எத்தனையோ வெளி நாட்டினர், தமது அடையாளத்தை மீட்டெடுக்க நாடும் புகலிடங்களுள் இதுவே முதன்மையானது.  
உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும், அனைத்து மொழிகளிலிருந்தும் எண்ண இயலாத எண்ணிக்கையில் அங்கே குவிந்து கிடக்கும் புத்தகங்களை அவர்கள் படிக்கும்போது, அவர்களைப் படித்துப் பெற்ற அனுபவங்களையும் தகவல்களையும் இந்நூலில் சேமிக்கிறார் நஸீமா ரஸாக்.
அண்டார்டிகா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் துபாய்க்கு வேலை தேடி வருவோர் எப்போதும் உண்டு. இந்நூலகத்தில் தங்கள் வேர்கள் இருக்கின்றனவா என்று தேடி வரும் அவர்களின் வழியே நாம் அறிந்த நாடுகளின் அறியாத முகங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.

Frequently asked questions

What is Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர் about?

துபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் நூலகம், துபாயினும் பெரிய உலகம். பிழைப்புத் தேடி வளைகுடா நாடுகளுக்கு வரும் எத்தனையோ வெளி நாட்டினர், தமது அடையாளத்தை மீட்டெடுக்க நாடும் புகலிடங்களுள் இதுவே முதன்மையானது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும், அனைத்து...

Who wrote Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர்?

Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர் is by Naseema Razak/நஸீமா ரஸாக்.

What format or category is Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர் in stock?

Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர் is available to order at Rs. 160.00. Shipping is calculated at checkout.

Who publishes Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர்?

Noolveli Naatinar/நூல்வெளி நாட்டினர் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 8 books by Naseema Razak/நஸீமா ரஸாக்.

View books by Naseema Razak/நஸீமா ரஸாக்
  • Naseema Razak/நஸீமா ரஸாக்
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics