Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி-கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy

Cyber Crime

Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி

Regular price Rs. 180.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Cyber Crime
ISBN
9788197635175
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள்.
அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்டுமே ஒரே வழி.  இதற்கான உத்திகளைச் சொல்லித்தருவதே ‘கத்தியின்றி ரத்தமின்றி.’
ஒரு கதை. அதன் கருவாய் ஒரு சைபர் க்ரைம்.  எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்னும் விளக்கம். அக்குற்றத்தில் சிக்காமலிருக்கும் வழிமுறைகள். இவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது கத்தியின்றி ரத்தமின்றியின் ஒவ்வொரு அத்தியாயமும்.
அவ்வளவாய் அறியப்பட்டிராத ஆனால் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விதவிதமான சைபர் குற்றங்களை விவரிக்கிறது கத்தியின்றி ரத்தமின்றி.


Frequently asked questions

What is Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி about?

கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள். அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா...

Who wrote Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி?

Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி is by Cyber Crime.

What format or category is Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி in stock?

Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி is available to order at Rs. 180.00. Shipping is calculated at checkout.

Who publishes Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி?

Kathiyindri Rathimindri/கத்தியின்றி ரத்தமின்றி is published by Zero Degree Publishing.

About the author

This Zero Degree title is by Cyber Crime.

View books by Cyber Crime
  • Cyber Crime
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics
  • கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy