Isai Ilaiyaraaja/இசை இளையராஜா-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 240.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
ISBN
9789348439451
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

இளையராஜா எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். அந்த அளவுக்கு அவரது கலையுச்சம் பற்றியும் படைப்பூக்கம் பற்றியும் பிரமிப்பு உண்டு. அவரைக் கேளாது, குறைந்தபட்சம் அவரை எண்ணாது எந்நாளும் தீர்வதில்லை எனக்கு. இரண்டுமே செய்த போது இந்தக் கட்டுரைகள் முகிழ்த்தன. நான் இசை தெரிந்தவன் அல்லன். ஆக, தீவிர ரசிகனாகவும் கூரான‌ பொறியாளனாகவுமே பாடல்களை அணுகி எழுதினேன். எனவே இவற்றில் ஒரு மெல்லிய தர்க்கமும் அதை மீறிய உணர்ச்சிகரக் கொண்டாட்டமும் வெளிப்படக்கூடும். இளையராஜா இதைப் படித்தால் ரசிக்க மாட்டார். ஆனால் சக‌ ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
இளையராஜாவின் Symphony No.1-ஐ வரவேற்கும் விதமாக இப்புத்தகம் வெளியாகிறது!

Frequently asked questions

What is Isai Ilaiyaraaja/இசை இளையராஜா about?

இளையராஜா எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். அந்த அளவுக்கு அவரது கலையுச்சம் பற்றியும் படைப்பூக்கம் பற்றியும் பிரமிப்பு உண்டு. அவரைக் கேளாது, குறைந்தபட்சம் அவரை எண்ணாது எந்நாளும் தீர்வதில்லை எனக்கு. இரண்டுமே செய்த போது இந்தக் கட்டுரைகள் முகிழ்த்தன. நான் இசை...

Who wrote Isai Ilaiyaraaja/இசை இளையராஜா?

Isai Ilaiyaraaja/இசை இளையராஜா is by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

What format or category is Isai Ilaiyaraaja/இசை இளையராஜா?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Isai Ilaiyaraaja/இசை இளையராஜா in stock?

Isai Ilaiyaraaja/இசை இளையராஜா is available to order at Rs. 240.00. Shipping is calculated at checkout.

Who publishes Isai Ilaiyaraaja/இசை இளையராஜா?

Isai Ilaiyaraaja/இசை இளையராஜா is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 23 books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

View books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • Ilaiyaraaja/இளையராஜா
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics