Inaya Pengal/இணைய பெண்கள்-Cybersimman/சைபர்சிம்மன்

Cybersimman/சைபர்சிம்மன்

Inaya Pengal/இணைய பெண்கள்

Regular price Rs. 260.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Cybersimman/சைபர்சிம்மன்
ISBN
9789348439659
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

இணைய உலகில் தொழில்முனைவு நோக்கில் சாதனை படைத்த பெண்களின் வெற்றிக் கதைகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ‘ஸ்டார்ட் அப்’ எனும் புதுயுக நிறுவனங்களை மையமாக கொண்டிருந்தாலும், இந்தப் புத்தகம் இணைய வரலாற்றின் இழைகளையும் கொண்டிருக்கிறது. இந்தப் பெண்கள் துவக்கிய நிறுவனங்கள் அல்லது உருவாக்கிய சேவைகள் இணைய வளர்ச்சியில் மைல்கற்களாகத் திகழ்பவை. அந்த வகையில், இவர்களின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடே, இணைய வரலாற்றின் கீற்றுகளும் பின்னிப்பினைந்திருப்பதை உணரலாம்.
ஐவில்லேஜ் துவங்கி, பிளிக்கர், நிங், கேன்வா, ஸ்கிம், லாஸ்ட்மினிட், நெட்லிங்கோ உள்ளிட்ட இணையத்தின் முன்னோடி சேவைகளை உருவாக்கிய பெண்களின் சாதனைகள் இதுவரை கவனிக்கப்படாத கோணத்தில் இந்நூல் அறிமுகம் செய்கிறது.

Frequently asked questions

What is Inaya Pengal/இணைய பெண்கள் about?

இணைய உலகில் தொழில்முனைவு நோக்கில் சாதனை படைத்த பெண்களின் வெற்றிக் கதைகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ‘ஸ்டார்ட் அப்’ எனும் புதுயுக நிறுவனங்களை மையமாக கொண்டிருந்தாலும், இந்தப் புத்தகம் இணைய வரலாற்றின் இழைகளையும் கொண்டிருக்கிறது. இந்தப் பெண்கள் துவக்கிய...

Who wrote Inaya Pengal/இணைய பெண்கள்?

Inaya Pengal/இணைய பெண்கள் is by Cybersimman/சைபர்சிம்மன்.

What format or category is Inaya Pengal/இணைய பெண்கள்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Inaya Pengal/இணைய பெண்கள் in stock?

Inaya Pengal/இணைய பெண்கள் is available to order at Rs. 260.00. Shipping is calculated at checkout.

Who publishes Inaya Pengal/இணைய பெண்கள்?

Inaya Pengal/இணைய பெண்கள் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 4 books by Cybersimman/சைபர்சிம்மன்.

View books by Cybersimman/சைபர்சிம்மன்
  • Cybersimman/சைபர்சிம்மன்
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics