Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்

Short Stories/சிறுகதைகள்

Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம்

Regular price Rs. 290.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,958 orders shipped
  • 41 award-listed books
எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு.  
தற்போதைய வாசிப்பில்,  இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; பார்க்கிறவர் உணர்வதைப் பொறுத்து மெய்ம்மை கொள்கிறவை; அடுத்தடுத்துக் கிடக்கும்  சித்திரங்கள். நடைமுறை உலகின் அங்கமாக இருந்தவாறே அதன் எல்லைகளுக்கு அப்பால் தலைநீட்டிப் பார்க்கிறவை. இனம்புரியாத கையறுநிலையைத் தமது மைய அச்சாகக் கொண்டவை...
- யுவன் சந்திரசேகர் 

Frequently asked questions

What is Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் about?

எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு. தற்போதைய வாசிப்பில், இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது -...

Who wrote Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம்?

Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் is by Short Stories/சிறுகதைகள்.

What format or category is Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் in stock?

Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் is available to order at Rs. 290.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம்?

Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 14 books by Short Stories/சிறுகதைகள்.

View books by Short Stories/சிறுகதைகள்
  • Literature and Fiction
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • Yuvan Chandrasekar
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம்Rs. 290.00