Thirukkural Naame Padikkalaam- Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால் -  N.Chokkan/என்.சொக்கன்

N.Chokkan/என்.சொக்கன்

Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால்

Thirukkural Naame Padikkalaam- Inbathupaal

Regular price Rs. 320.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789348439901
Language
Tamil
Format
Book
Availability
In stock
பெரும்பாலானோர் திருக்குறளை உரையின் துணையோடுதான் படிக்கிறார்கள். ஆனால், பலரும் நினைப்பதுபோல் அது அவ்வளவு கடினமான நூல் இல்லை. கொஞ்சம் முயன்றால் நாமே திருக்குறள் படிக்கலாம், தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அதற்குத் தேவை, முறையான பயிற்சி. அவ்வளவுதான்!

திருக்குறளை நாமே சொந்தமாகப் படித்துப் புரிந்துகொள்வதற்குத் தேவையான பயிற்சியை இந்த நூல் வழங்குகிறது. ஒவ்வொரு குறளையும் சரியாகப் பிரித்துக் காட்டி, அந்தச் சொற்களை எப்படிக் கோத்துப் படிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து, எளிதில் விளங்காத அரிய சொற்களுக்கான பொருளை எடுத்துச்சொல்லி, நிறைவாக அந்தக் குறளுக்கான பொருளையும் விளக்கி உதவுகிற கையேடு இது.

பொறுமையாகப் படிக்கத் தொடங்குங்கள், 100 பக்கங்களைத் தாண்டுவதற்குள் நீங்களே குறள்களுக்கான பொருள்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிடுவீர்கள், வள்ளுவரை அவருடைய சொற்களிலேயே நேரடியாக உணர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்!

Frequently asked questions

What is Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால் about?

பெரும்பாலானோர் திருக்குறளை உரையின் துணையோடுதான் படிக்கிறார்கள். ஆனால், பலரும் நினைப்பதுபோல் அது அவ்வளவு கடினமான நூல் இல்லை. கொஞ்சம் முயன்றால் நாமே திருக்குறள் படிக்கலாம், தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அதற்குத் தேவை, முறையான பயிற்சி. அவ்வளவுதான்! திருக்குறளை...

Who wrote Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால்?

Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால் is by N.Chokkan/என்.சொக்கன்.

What format or category is Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால் in stock?

Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால் is available to order at Rs. 320.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால்?

Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 83 books by N.Chokkan/என்.சொக்கன்.

View books by N.Chokkan/என்.சொக்கன்
  • Literature and Fiction
  • N.Chokkan
  • N.Chokkan/என். சொக்கன்
  • Tamil
  • Thirukkural
Thirukkural Naame Padikkalaam - Inbathupaal/திருக்குறள் நாமே படிக்கலாம் - இன்பத்துப்பால்Rs. 320.00