Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை - N.Chokkan/என்.சொக்கன்

N.Chokkan/என்.சொக்கன்

Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை

Regular price Rs. 700.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

Language
Tamil
Format
Book
Availability
In stock

திருக்குறள் எப்போதோ எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்தான். ஆனால், இன்றும், இனி என்றென்றும் வரக்கூடிய அனைத்துச் சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் அதில் விடை உண்டு, மனித வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக விளக்கி வழிகாட்டுகிற நெறி உண்டு.

ஒன்றே முக்கால் அடிகளில் உலகை அளந்த திருக்குறளின் ஆழமும் விரிவும் வியக்கவைப்பவை. பல தலைமுறைகளாகத் தமிழர்களுக்கும் மற்றோருக்கும் ஒப்பற்ற ஒழுக்கக் கையேடாக விளங்கும் இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும், பின்பற்றவேண்டும்.

Frequently asked questions

What is Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை about?

திருக்குறள் எப்போதோ எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்தான். ஆனால், இன்றும், இனி என்றென்றும் வரக்கூடிய அனைத்துச் சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் அதில் விடை உண்டு, மனித வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக விளக்கி வழிகாட்டுகிற நெறி உண்டு. ஒன்றே முக்கால்...

Who wrote Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை?

Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை is by N.Chokkan/என்.சொக்கன்.

What format or category is Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை in stock?

Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை is available to order at Rs. 700.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை?

Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரை is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 83 books by N.Chokkan/என்.சொக்கன்.

View books by N.Chokkan/என்.சொக்கன்
  • Literature and Fiction
  • N.Chokkan
  • N.Chokkan/என். சொக்கன்
  • Tamil
  • Thirukkural
  • ZDP Specifics
Thirukkural Eliya Urai/திருக்குறள் எளிய உரைRs. 700.00