Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் - Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா

Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா

Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம்

Regular price Rs. 150.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே...

அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து
எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா....
சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி
நடையை இந்தப் பூக்கள் பின்தொடர்கின்றன. மலர்ச்சியின் உன்னதத்தைக் கதிராக
வீசியபடி நம்மைப் பரவசப்படுத்துகின்றன. உள்ளார்ந்த ஒரு வசீகரத்தை ஏந்திக்கொண்டு
என்னமாய் அவை பூத்திருக்கின்றன.
அஸ்தமனத்திற்குப் பிறகான சூர்யகாந்தியின் சோகம் பரிதாபத்திற்குரியதா? இல்லை.
ஒருபோதும் இல்லை. அது ரசிப்பிற்கும் கொண்டாட்டத்திற்குமே உரியது. உதயம் நோக்கிய
நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தேடி வந்து சூழ்ந்த இருளுக்கு இரவெல்லாம் அவை
சொல்லிக்கொண்டிருக்கின்றன. தேக்கிய உன்மத்தத்தை ஒவ்வொரு நரம்பிலும் பரவச்
செய்யும் ஆனந்த யாத்திரையின் சலனங்களை அதில் தரிசிக்க முடியும்.

Frequently asked questions

What is Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் about?

வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே... அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா.... சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி...

Who wrote Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம்?

Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் is by Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா.

What format or category is Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் in stock?

Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் is available to order at Rs. 150.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம்?

Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா.

View books by Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா
  • Literature and Fiction
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • Yathiraja Jeeva
  • Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம்Rs. 150.00