PAYANA KADHAI/பயணக் கதை
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 13,954 orders shipped
- 39 award-listed books
Book details
- Author
- Yuvan Chandrasekar
- ISBN
- 9789348439079
- Publisher
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதைசொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது. மூன்று நண்பர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் கதையாகத் தொடங்கும் நாவல் மூவரும் சொல்லும் தனித்தனிக் கதைகளின் பயணங்களாக வாசக மனதில் விரிகிறது. மூன்று பயணக் கதைகளும் சந்திக்கும் புள்ளியில் அவை ஒரே கதையாகவும் குவிகின்றன. கிருஷ்ணன் சொல்லும் கதையும் இஸ்மாயில் சொல்லும் கதையும் சுகவனம் சொல்லும் கதையும் மூன்றாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டவை. ஒருவர் சொல்லும் கதையிலிருந்து கிளை பிரியும் இன்னொரு கதை, அதிலிருந்து விலகிச் செல்லும் மற்றொரு கதை, வேறொரு கதையிலிருந்து இன்னொரு கதைக்குள் வந்து சேரும் பிறிதொரு கதை என்று விரியும் நாவல் காலத்தைப் பகுக்கிறது. களங்களைப் புதிது புதிதாக உருவாக்குகிறது.
- சுகுமாரன்
Frequently asked questions
What is PAYANA KADHAI/பயணக் கதை about?
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதைசொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு...
Who wrote PAYANA KADHAI/பயணக் கதை?
PAYANA KADHAI/பயணக் கதை is by Yuvan Chandrasekar.
What format or category is PAYANA KADHAI/பயணக் கதை?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is PAYANA KADHAI/பயணக் கதை in stock?
PAYANA KADHAI/பயணக் கதை is available to order at Rs. 460.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes PAYANA KADHAI/பயணக் கதை?
PAYANA KADHAI/பயணக் கதை is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 22 books by Yuvan Chandrasekar.
View books by Yuvan Chandrasekar- Literature and Fiction
- Novel
- Tamil
- Yuvan Chandrasekar
- Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
