Alar/அலர்-Narayani Kannagi /நாராயணி கண்ணகி
Regular price Rs. 450.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789348439840
Language
Tamil
Format
Book
Availability
In stock

எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை. 

வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிரீடமணியாது. ஆனால் எல்லாப் புழுக்களுக்கும் பசிக்கும். பசித்த புழுக்களுக்கு மகாராணியின் மாமிசமும் பரத்தையின் மாமிசமும் ஒரே ருசிதான். 
பசி வலியது. அதற்கான யுத்தம் கொடுமையானது. உடலின் தேவைக்கு யாரும் பரத்தையாவதில்லை. எரியம் குடலின் தீ நாக்குகளே வாழ்வை சமைக்கின்றன. 

பெண்களை நம்பி எத்தனை வயிறுகள்

பெண்களை நம்பி எத்தனை உயிர்கள்

பெண்களை நம்பி எத்தனை பாவங்கள்

மகேஸ்வரி ஒரு பருக்கை, ஒரு தூசி, ஒரு துளி இந்த நரகத்தில்.

Frequently asked questions

What is Alar/அலர் about?

எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை. வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும்...

Who wrote Alar/அலர்?

Alar/அலர் is by Narayani Kannagi /நாராயணி கண்ணகி.

What format or category is Alar/அலர்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Alar/அலர் in stock?

Alar/அலர் is available to order at Rs. 450.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Alar/அலர்?

Alar/அலர் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 4 books by Narayani Kannagi /நாராயணி கண்ணகி.

View books by Narayani Kannagi /நாராயணி கண்ணகி
  • Literature and Fiction
  • Narayani Kannagi /நாராயணி கண்ணகி
  • Novel
  • Tamil
Alar/அலர்Rs. 450.00