Refine Filter books
Clear
    Clear

    Soma Valliappan / சோம. வள்ளியப்பன்

    Soma Valliappan / சோம. வள்ளியப்பன்

    Author profile

    எழுத்தாளர், சொற்பொழிவாளர், பயிற்றுனர், நிர்வாக ஆலோசகர், சென்னை.

    டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 90 புத்தகங்களும் ஆங்கிலத்தில் 5 புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்திற்காக புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கியப் பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கியபீடம் பரிசு ஆகியவை இவர் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்களில் சில. ‘மேனேஜ்மெண்ட் குரு கம்பன்’ என்ற கம்பராமாயணம் குறித்த இவரது நூல் சிறந்த ஆய்வு நூல் என்று பலராலும் பாராட்டப்பட்டது.

    ஆனந்த விகடன், நாணயம் விகடன், குமுதம், குமுதம் சிநேகிதி, கல்கி, அமுதசுரபி, புதிய தலைமுறை, சாவி, குங்குமம், மங்கையர் மலர், ராணி உள்ளிட்ட பல முன்னணி தமிழ் மாத, வார இதழ்களில் 23 தொடர்களும் தினமணி, தினத்தந்தி, தினகரன், தமிழ் இந்து ஆகிய தினசரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

    Explore this author

    Books by Soma Valliappan / சோம. வள்ளியப்பன்Soma Valliappan / சோம. வள்ளியப்பன் booksZero Degree Publishing authorTamil writerTamil booksLiterature and Fiction booksNon-Fiction booksPoetry books
    Books
    12
    Language
    1
    Genres
    3
    12 products

    Questions

    Frequently asked questions

    Where can I buy Soma Valliappan / சோம. வள்ளியப்பன் books online?

    You can buy Soma Valliappan / சோம. வள்ளியப்பன் books directly from Zero Degree Publishing. This page lists the currently available books by Soma Valliappan / சோம. வள்ளியப்பன்.

    Are Soma Valliappan / சோம. வள்ளியப்பன் books available in Tamil?

    Use the language and genre filters on this page to see the available Tamil, English, and translated editions for Soma Valliappan / சோம. வள்ளியப்பன்.

    How do I find more books by Soma Valliappan / சோம. வள்ளியப்பன்?

    Browse this author page, use the filters for genre and availability, or search the catalog by author name and book title.