Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்-Pa.Raghavan/பா ராகவன்

Pa.Raghavan

Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்

Regular price Rs. 300.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,958 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789348439758
Language
Tamil
Format
Book
Availability
In stock

முழுக்க முழுக்கக் கடவுளைப் பற்றிப் பேசுகிற இந்தப் புத்தகம் ஓர் ஆன்மிகப் பிரதியோ, தத்துவப் பிரதியோ, புனைகதையோ இல்லை.

தனது மிகச் சிறு வயதுகளில், மதங்கள் அணிவித்த சட்டைகளுடன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில், விதவிதமான கதையுருவங்களில் தோன்றிப் பரவசமூட்டிய கடவுளைப் பிறகு திகைப்பு அகற்றி நெருங்கிப் பார்க்க முயற்சி செய்த அனுபவங்களைப் பாரா எழுதியிருக்கிறார்.

உருவங்களிலிருந்து கருத்தாக்கம் என்பது மிக நீண்ட, அபாயங்கள் மிகுந்த அகப்பயணம். அப்பயணத்தில் கண்டடைந்த அனைத்தையும் ஆசிரியர் அச்சமோ, தயக்கமோ, வெட்கமோ இன்றி அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் இந்தப் புத்தகம் ஒரு முன்மாதிரி.

Frequently asked questions

What is Sathanin Kadavul/சாத்தானின் கடவுள் about?

முழுக்க முழுக்கக் கடவுளைப் பற்றிப் பேசுகிற இந்தப் புத்தகம் ஓர் ஆன்மிகப் பிரதியோ , தத்துவப் பிரதியோ , புனைகதையோ இல்லை. தனது மிகச் சிறு வயதுகளில் , மதங்கள் அணிவித்த சட்டைகளுடன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில் , விதவிதமான கதையுருவங்களில் தோன்றிப் பரவசமூட்டிய...

Who wrote Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்?

Sathanin Kadavul/சாத்தானின் கடவுள் is by Pa.Raghavan.

What format or category is Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Sathanin Kadavul/சாத்தானின் கடவுள் in stock?

Sathanin Kadavul/சாத்தானின் கடவுள் is available to order at Rs. 300.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்?

Sathanin Kadavul/சாத்தானின் கடவுள் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 84 books by Pa.Raghavan.

View books by Pa.Raghavan
  • Literature and Fiction
  • Non-Fiction
  • Pa.Raghavan
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Sathanin Kadavul/சாத்தானின் கடவுள்Rs. 300.00