Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் - Padma Arvind/பத்மா அர்விந்த்

Padma Arvind/பத்மா அர்விந்த்

Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ்

Regular price Rs. 280.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,958 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789348439673
Language
Tamil
Format
Book
Availability
In stock

எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது. யாராவது ஒருவர் அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டும் ஏன் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது?
2024ஆம் ஆண்டு முழுதும் அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரசாரங்களின் தொடக்கப் புள்ளியிலிருந்து, டிரம்ப்பின் வெற்றி வரை நடந்த சம்பவங்கள் ஒன்றையும் விடாமல் அலசி ஆராய்கிறது இந்நூல்.
நவீன உலகின் தலையெழுத்தில் அமெரிக்கா செய்யும் திருத்தங்கள் அநேகம். அமெரிக்காவின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவரை அம்மக்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது இந்நூல்.
டிரம்ப்பின் வெற்றி, இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளிலும் உண்டாக்கவிருக்கும் தாக்கங்களைப் புரிய வைப்பதுடன், அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிடுகிறார் பத்மா அர்விந்த்.
இன்றைய அமெரிக்காவைப் புரிந்துகொள்ள இந்நூல் ஒரு சரியான நுழைவாயில்.

Frequently asked questions

What is Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் about?

எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது. யாராவது ஒருவர் அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டும் ஏன் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது? 2024ஆம் ஆண்டு முழுதும் அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரசாரங்களின் தொடக்கப் புள்ளியிலிருந்து, டிரம்ப்பின்...

Who wrote Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ்?

Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் is by Padma Arvind/பத்மா அர்விந்த்.

What format or category is Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் in stock?

Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் is available to order at Rs. 280.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ்?

Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 5 books by Padma Arvind/பத்மா அர்விந்த்.

View books by Padma Arvind/பத்மா அர்விந்த்
  • Non-Fiction
  • Padma Arvind/பத்மா அர்விந்த்
  • Tamil
  • ZDP Specifics
Dragon Returns/டிராகன் ரிட்டர்ன்ஸ்Rs. 280.00