ACTION THIRAIKADHAI EZHUDHUVADHU EPPADI/ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி? -Aravindh Sachidanandam/அரவிந்த் சச்சிதானந்தம்

ACTION THIRAIKADHAI EZHUDHUVADHU EPPADI/ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி? -Aravindh Sachidanandam/அரவிந்த் சச்சிதானந்தம்

Regular priceRs. 100.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

வில்லியம் மார்ட்டல் எழுதிய ‘தி சீக்ரெட்ஸ் ஆப் ஆக்சன் ஸ்க்ரீன் ரைட்டிங்’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி என்று இந்தப் புத்தகம் பேசுகிறது. ஆனால், மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளைப் பேசு பொருளாக வைத்து, தகுந்த தமிழ்ப் படங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, விலாவாரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக திரைக்கதை எழுத தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிமையாக (ஆக்சன்) திரைக்கதை எழுதுவது  பற்றிப் பேசியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

  • Film/ Drama/ Music
  • Tamil

Recently viewed