Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு - Naga Elangovan/நாக இளங்கோவன்

Naga Elangovan/நாக இளங்கோவன்

Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு

Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Naga Elangovan/நாக இளங்கோவன்
ISBN
9789347206962
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

தமிழ் எழுத்துகளின் அளவுகள் என்ன? ஒவ்வொரு எழுத்தின் எல்லைகள் யாவை? எங்கே தொடங்கி எப்படி முடியும்? தமிழ் எழுத்துக்கென்று தரப்பாடு ஏதும் உண்டா? எழுத்துகளின் பாகங்கள் என்ன? தமிழ் எழுத்துகளை எழுதச் சரியான கோட்டொழுங்கு எது? தமிழ் எழுத்துகளுக்குக் கட்டுப்பாடுகள் தேவையா?
இந்தக் கேள்விகளோடு உரோமன், அரபி, இந்தி உள்ளிட்ட உலகின் பல்வேறு எழுத்துரு ஆக்கங்களை ஆய்வு செய்யும்போது, தமிழ் எழுத்துகளுக்கு மேற்கண்ட கேள்விகளுக்கு விடைதருமாப்போல ஒரு வரைவு தேவை என்பது புலப்படுகிறது. ஆகவே, எழுத்தின் அளவுகள், எல்லைகள், தரப்பாடு, பாகங்கள், கோட்டொழுங்கு போன்றவற்றைப் பரிந்துரைத்து உரையாடுகிறது இந்நூல்.

Are there any dimensions for Tamil letters? What are the limits and boundaries of a letter? Where the start and end of a letter should be? Is there a standard for Tamil letters? What are the parts or anatomy of Tamil letters? What is the correct axes-discipline to write a Tamil letter? What could be the controls for Tamil letters?
Along with these questions when researching the western way of typeface anatomy for various scripts including Roman, Arabic, Hindi etc., it indicates the need for definitions and descriptions for Tamil script. The Tamil Letter's measurements or proportions, boundaries, standards, components and axes can be understood through the discussions in this book.

Frequently asked questions

What is Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு about?

தமிழ் எழுத்துகளின் அளவுகள் என்ன? ஒவ்வொரு எழுத்தின் எல்லைகள் யாவை? எங்கே தொடங்கி எப்படி முடியும்? தமிழ் எழுத்துக்கென்று தரப்பாடு ஏதும் உண்டா? எழுத்துகளின் பாகங்கள் என்ன? தமிழ் எழுத்துகளை எழுதச் சரியான கோட்டொழுங்கு எது? தமிழ் எழுத்துகளுக்குக் கட்டுப்பாடுகள்...

Who wrote Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு?

Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு is by Naga Elangovan/நாக இளங்கோவன்.

What format or category is Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு in stock?

Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு is available to order at Rs. 200.00. Shipping is calculated at checkout.

Who publishes Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு?

Tamil Ezhuthozhungu/தமிழ் எழுத்தொழுங்கு is published by Zero Degree Publishing.

About the author

This Zero Degree title is by Naga Elangovan/நாக இளங்கோவன்.

View books by Naga Elangovan/நாக இளங்கோவன்
  • Naga Elangovan/நாக இளங்கோவன்
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics