Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை -Naseema Razak/நஸீமா ரஸாக்

Naseema Razak/நஸீமா ரஸாக்

Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை

Regular price Rs. 160.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Naseema Razak/நஸீமா ரஸாக்
ISBN
9789395511452
Publisher
Zero Degree Publishing
Imprint
Madras Paper
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock
ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது.
சூஃபியாக வாழ்ந்தால் என்ன கிடைக்கும்? அது வாழ்ந்து பார்த்துவிட்டு நீங்கள் சொல்ல வேண்டியது.
திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.

Frequently asked questions

What is Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை about?

ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது. சூஃபியாக...

Who wrote Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை?

Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை is by Naseema Razak/நஸீமா ரஸாக்.

What format or category is Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை in stock?

Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை is available to order at Rs. 160.00. Shipping is calculated at checkout.

Who publishes Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை?

Sufi Aagum Kalai/சூஃபி ஆகும் கலை is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 8 books by Naseema Razak/நஸீமா ரஸாக்.

View books by Naseema Razak/நஸீமா ரஸாக்
  • Madras Paper
  • Naseema Razak/நஸீமா ரஸாக்
  • Non-Fiction
  • Religion/Spirituality/Self-Help
  • Tamil