Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 13,943 orders shipped
- 39 award-listed books
Book details
- ISBN
- 9789348439468
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
வெற்றியாளர்களாக இருப்பது அனைவருக்கும் ஒரு கனவு. ஆனால் அதை அடைவது எளிதல்ல. அது ஒரு முறை நடந்து முடியும் சம்பவமும் அல்ல. உண்மையான வெற்றி பெறச் சரியான பாதை தெரிய வேண்டும். வெற்றி பிரமாண்டமானது.ஆனால் அதன் பாதை சிறுசிறு வலிமையான தொடர் பழக்கங்களால் ஆனது. இந்நூல் ஓர் ஆசானைப் போல் ஒவ்வொரு கட்டத்திலும் எதைச் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்று மட்டுமில்லாமல் தொடர்ச்சியாகச் செய்யும் திடத்தையும் சொல்லிக் கொடுத்துவிடும்.
இந்தப் புத்தகம் உங்களிடம் முழுதாக ஒப்புவிக்க எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான். வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் சிந்தனை மட்டுமே. ஒரு முறையல்ல நீங்கள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
Frequently asked questions
What is Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா about?
வெற்றியாளர்களாக இருப்பது அனைவருக்கும் ஒரு கனவு. ஆனால் அதை அடைவது எளிதல்ல. அது ஒரு முறை நடந்து முடியும் சம்பவமும் அல்ல. உண்மையான வெற்றி பெறச் சரியான பாதை தெரிய வேண்டும். வெற்றி பிரமாண்டமானது.ஆனால் அதன் பாதை சிறுசிறு வலிமையான தொடர் பழக்கங்களால் ஆனது. இந்நூல்...
Who wrote Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா?
Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா is by Naseema Razak/நஸீமா ரஸாக்.
What format or category is Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா?
This book is listed with language: Tamil, genre: Non-Fiction.
Is Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா in stock?
Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா is available to order at Rs. 140.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா?
Success Formula/சக்ஸஸ் ஃபார்முலா is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 8 books by Naseema Razak/நஸீமா ரஸாக்.
View books by Naseema Razak/நஸீமா ரஸாக்- Naseema Razak/நஸீமா ரஸாக்
- Non-Fiction
- Tamil
- ZDP Specifics
