Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள்

Va.Mu. Komu/வா.மு. கோமு

Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள்

Regular price Rs. 390.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789348439505
Genre
Poetry
Language
Tamil
Format
Book
Availability
In stock

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக
கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தாகம் பசி போல பாலுறவும் நம்மால் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில்
ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும்,
மனநிறைவுக்கும் ஈடு இணை கிடையா. ஆனால் இதைப்பற்றிய எந்த வித
வெளிப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத பொதுப்புத்தியை உருவாக்கியுள்ள ஒரு சமூகத்தில்
மாற்றுக் கருத்துகளை பேசவும் எழுதவும் துணிச்சல் தேவை. நிறுவப்பட்டுள்ள ஒழுங்கு
நியதிகளை ஒதுக்கி வைத்து விட்டு திறந்த மனதுடன் படிக்க வேண்டிய கவிதைகள்
இவைகள். கொங்கு மண்ணின் பேச்சு வழக்கிலான கவிதைகள் இத்தொகுதிக்கு கூடுதல்
சிறப்பை சேர்க்கின்றன. இந்தத்தொகுதியின் கவிதைகள் 1991-லிருந்து 2024 வரை
வா.மு.கோமுவால் எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்.

Frequently asked questions

What is Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள் about?

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது . தாகம் பசி போல பாலுறவும் நம்மால் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்...

Who wrote Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள்?

Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள் is by Va.Mu. Komu/வா.மு. கோமு.

What format or category is Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள்?

This book is listed with language: Tamil, genre: Poetry.

Is Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள் in stock?

Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள் is available to order at Rs. 390.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள்?

Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 2 books by Va.Mu. Komu/வா.மு. கோமு.

View books by Va.Mu. Komu/வா.மு. கோமு
  • Poetry
  • Tamil
  • Va.Mu. Komu/வா.மு. கோமு
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Va.Mu. Komu Kavithaigal/வா.மு. கோமு கவிதைகள்Rs. 390.00