MEEN KAN PEN/மீன் கண் பெண்
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 13,954 orders shipped
- 39 award-listed books
Book details
- Author
- Kayal/கயல்
- ISBN
- 9789348439536
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Poetry
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
இத் தொகுப்பை முன்வைத்து சங்கப் பெண் கவிகளின் இன்றைய நீட்சியெனக் கயலையும் இவரது கவியுலகையும் தாராளமாக அடையாளப்படுத்தலாம். ஆண்டுகள் ஈராயிரத்துக்கு முன்பாகக் கவியாக்கமடைந்த அதே ஆதிக் காதலுணர்வு, குருதிவழி பயணித்துக் கவியாகத் திரண்டு இந்நூற்றாண்டின்
கொடையாகியிருக்கிறது. மரபில் வேர் பாய்ச்சி, சமூகப் பார்வையில் கிளை பரப்பி, நவீனத்துவத்தின் கனியை அளிப்பதான கவிதை விருட்சத்தை நமக்குக் கையளித்துள்ளார் கயல்.
- ஸ்ரீ நேசன்
Frequently asked questions
What is MEEN KAN PEN/மீன் கண் பெண் about?
இத் தொகுப்பை முன்வைத்து சங்கப் பெண் கவிகளின் இன்றைய நீட்சியெனக் கயலையும் இவரது கவியுலகையும் தாராளமாக அடையாளப்படுத்தலாம். ஆண்டுகள் ஈராயிரத்துக்கு முன்பாகக் கவியாக்கமடைந்த அதே ஆதிக் காதலுணர்வு, குருதிவழி பயணித்துக் கவியாகத் திரண்டு இந்நூற்றாண்டின்...
Who wrote MEEN KAN PEN/மீன் கண் பெண்?
MEEN KAN PEN/மீன் கண் பெண் is by Kayal/கயல்.
What format or category is MEEN KAN PEN/மீன் கண் பெண்?
This book is listed with language: Tamil, genre: Poetry.
Is MEEN KAN PEN/மீன் கண் பெண் in stock?
MEEN KAN PEN/மீன் கண் பெண் is available to order at Rs. 180.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes MEEN KAN PEN/மீன் கண் பெண்?
MEEN KAN PEN/மீன் கண் பெண் is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- Kayal
- Kayal/கயல்
- Poetry
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
