KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 13,954 orders shipped
- 39 award-listed books
Book details
- Author
- Asai/ஆசை
- ISBN
- 9789348439833
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Poetry
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
தமிழ் நவீனக் கவிதைகளில் பக்தி கவிதைகள் மிகவும் குறைவு. ஆசையின் இந்தக் கவிதைகள் அதை ஈடுகட்டுகின்றன. முக்கியமாக, தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்முறையாக ஆசை பதிகங்களும் அந்தாதியும் எழுதியிருக்கிறார். அந்தந்தக் கோயில்களிலேயே சென்று எழுதிய பதிகங்கள் இவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூலுக்கான முன்னுரையில் கவிஞர் கண்டராதித்தன் கூறியதுபோல் ஆசையின் இக்கவிதைகள் ஆத்ம தரிசனத்தை நோக்கி நகர்ந்திருப்பதை உணரலாம்.
Frequently asked questions
What is KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை about?
தமிழ் நவீனக் கவிதைகளில் பக்தி கவிதைகள் மிகவும் குறைவு. ஆசையின் இந்தக் கவிதைகள் அதை ஈடுகட்டுகின்றன. முக்கியமாக, தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்முறையாக ஆசை பதிகங்களும் அந்தாதியும் எழுதியிருக்கிறார். அந்தந்தக் கோயில்களிலேயே சென்று எழுதிய பதிகங்கள் இவை என்பது...
Who wrote KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை?
KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை is by Asai/ஆசை.
What format or category is KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை?
This book is listed with language: Tamil, genre: Poetry.
Is KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை in stock?
KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை is available to order at Rs. 120.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை?
KALLUKKU THIRUMBU AMMAI/கல்லுக்குத் திரும்பு அம்மை is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- Asai/ஆசை
- Poetry
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
