காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) - Charu Nivedita

Charu Nivedita

காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal)

Regular price Rs. 499.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,064 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789387707566
Language
Tamil
Format
Book
Availability
In stock

சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.

Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 440
Language: Tamil

Frequently asked questions

What is காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) about?

சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின்...

Who wrote காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal)?

காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) is by Charu Nivedita.

What format or category is காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal)?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) in stock?

காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) is available to order at Rs. 499.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal)?

காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal) is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
காமரூப கதைகள் (Kamaroopa Kathaigal)Rs. 499.00