Latin America Cinema/லத்தீன் அமெரிக்க  சினிமா -Charu Nivedita/சாரு நிவேதிதா

Charu Nivedita

Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா

Regular price Rs. 225.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Charu Nivedita
ISBN
9789390884674
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. அதுவரை இல்லாத புதிய சினிமா இலக்கணத்தைக் கொண்டதாக இருந்தது. வெகுஜன சினிமா இலக்கணத்தைத் தலைகீழாக மாற்றியும், கட்டுடைப்பு செய்தும் 'புதிய' கதைகளையும் ‘புதிய' உண்மைகளையும் பேசியது. இதன் இன்னொரு முக்கியமான தன்மை, இந்தப் புதிய லத்தீன் அமெரிக்க சினிமா வெகுஜன சினிமாவுக்குரிய எந்தத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு முறைகளையும் பின்பற்ற வில்லை. சினிமாவுக்கும் பார்வையாளருக்குமான உறவுகூட இந்தப் புதிய சினிமாவில் வேறு மாதிரி இருந்தது. இந்த சினிமா மிகவும் சுதந்திரமாக இயங்கியது. தொழில் முறையிலான சினிமாவிலிருந்து விலகி விளிம்பில் இருந்தது.”


புத்தகத்திலிருந்து...

Frequently asked questions

What is Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா about?

“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின்...

Who wrote Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா?

Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா is by Charu Nivedita.

What format or category is Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா in stock?

Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா is available to order at Rs. 225.00. Shipping is calculated at checkout.

Who publishes Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா?

Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)