ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) - Charu Nivedita

Charu Nivedita

ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi)

Regular price Rs. 350.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Charu Nivedita
ISBN
978-93-87707-91-7
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.

Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil

Frequently asked questions

What is ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) about?

தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில்...

Who wrote ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi)?

ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) is by Charu Nivedita.

What format or category is ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi)?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) in stock?

ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) is available to order at Rs. 350.00. Shipping is calculated at checkout.

Who publishes ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi)?

ஆஸாதி… ஆஸாதி… ஆஸாதி (Asadhi...Asadhi...Asadhi) is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)