meeazhagi/மீயழகி-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 120.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,066 orders shipped
  • 41 award-listed books
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. "பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..." என்ற அமர‌வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய‌பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்கையின் கொடை! ஒரு கவிதையை, ஓர் இசையை, ஒரு நடனத்தை, ஓர் ஓவியத்தை, ஒரு சிற்பத்தை ரசிப்பது போல் பெண்ணை ரசிக்கிறார் - ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், அனு ஸிதாரா, ப்ரியங்கா மோகன் எனப் பெயர் மாறினாலும் ரசனை ஒன்றே! எந்தப் பெண்ணும் பொறாமை கொள்ளும் சொற்களால் ஆனது இந்த‌ப் புத்தகம்!

Frequently asked questions

What is meeazhagi/மீயழகி about?

பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. "பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..." என்ற அமர‌வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய‌பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை...

Who wrote meeazhagi/மீயழகி?

meeazhagi/மீயழகி is by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

What format or category is meeazhagi/மீயழகி?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is meeazhagi/மீயழகி in stock?

meeazhagi/மீயழகி is available to order at Rs. 120.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes meeazhagi/மீயழகி?

meeazhagi/மீயழகி is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 23 books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

View books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • ESSAYS
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
meeazhagi/மீயழகிRs. 120.00