Thalir/தளிர் -Naseema Razak/நஸீமா ரஸாக்
Regular price Rs. 310.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,943 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789395511346
Genre
Novel
Language
Tamil
Format
Book
Availability
In stock
ஒரு கடவுளைப் போலவோ, குழந்தையைப் போலவோ சிந்திக்க முடிந்துவிட்டால் மனித வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இராது. துரதிருஷ்டவசமாக நாம் காலம் முழுதும் இரு நிலைகளுக்கு இடையில் வாழ்ந்து கடந்துவிடுகிறோம்.
ஆனால் ஒரு கடவுளின் சிரமங்கள் எப்படிப்பட்டவை என்று யாருக்குத் தெரியும்? குழந்தைகளின் அலையடிப்புகளைத்தான் நாம் பூரணமாக அறிந்திருக்கிறோமா? இந்நாவல், கடவுளின் விரலைப் பிடித்துக்கொண்டு குழந்தையின் மனத்தை வரைந்தெடுக்கப் பார்க்கிறது.
திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.

Frequently asked questions

What is Thalir/தளிர் about?

ஒரு கடவுளைப் போலவோ, குழந்தையைப் போலவோ சிந்திக்க முடிந்துவிட்டால் மனித வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இராது. துரதிருஷ்டவசமாக நாம் காலம் முழுதும் இரு நிலைகளுக்கு இடையில் வாழ்ந்து கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு கடவுளின் சிரமங்கள் எப்படிப்பட்டவை என்று யாருக்குத்...

Who wrote Thalir/தளிர்?

Thalir/தளிர் is by Naseema Razak/நஸீமா ரஸாக்.

What format or category is Thalir/தளிர்?

This book is listed with language: Tamil, genre: Novel.

Is Thalir/தளிர் in stock?

Thalir/தளிர் is available to order at Rs. 310.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Thalir/தளிர்?

Thalir/தளிர் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 8 books by Naseema Razak/நஸீமா ரஸாக்.

View books by Naseema Razak/நஸீமா ரஸாக்
  • Madras Paper
  • Naseema Razak/நஸீமா ரஸாக்
  • Novel
  • Tamil
Thalir/தளிர்Rs. 310.00