Panipuyal/பனிப்புயல் -  Vinula/வினுலா

Vinula/வினுலா

Panipuyal/பனிப்புயல்

Regular price Rs. 360.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789347206566
Language
Tamil
Format
Book
Availability
In stock

கால் நூற்றாண்டையும் கடந்து ரஷ்யாவின் அதிபராக வீற்றிருக்கும் ஒரு சாமானியனின் வரலாறு இந்த நூல். உலக வல்லரசுகளுக்கு இணையாகத் தன்னையும் தனது நாட்டையும் கம்பீரமாக நிலைநிறுத்தி இருப்பவர் விளாதிமிர் புதின்.
சோவியத்தின் பெருமையை ரஷ்யா மூலமாக நிலைநாட்டுவது அவரது கனவு. அதை நோக்கி ரஷ்யாவின் அரசியல், ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கட்டமைத்து வருகிறார். தனக்கான தனி பாணியில் நட்பு, பகை, துரோகம், ராஜதந்திரம் அனைத்தையும் கையாள்பவர். இவற்றை சான்றுகளுடன் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.
உடல், உள்ள ஒழுக்கம், பயிற்சி, இலக்கை அடையும் வரையிலான முயற்சி இவையே அவரது வெற்றிக்கான மந்திரங்கள். சிறுவயதிலிருந்து அவர் நிர்ணயித்த இலக்குகளை அடைய உதவியவை. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிடைத்த வாய்ப்புகளை இலக்கை நோக்கி செலுத்திய மனவுறுதியை விவரிக்கிறது இந்த நூல்.
எழுபது வயதைத் தாண்டி இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் தொடர்பவர். புதிய உலக ஒழுங்கை நோக்கி உலக அரசியலைக் கொண்டு செல்லும் புதினின் வாழ்க்கையோடு வாசகர்களும் பயணம் செய்யும் வாய்ப்பைத் தரும் நூல்.

Frequently asked questions

What is Panipuyal/பனிப்புயல் about?

கால் நூற்றாண்டையும் கடந்து ரஷ்யாவின் அதிபராக வீற்றிருக்கும் ஒரு சாமானியனின் வரலாறு இந்த நூல். உலக வல்லரசுகளுக்கு இணையாகத் தன்னையும் தனது நாட்டையும் கம்பீரமாக நிலைநிறுத்தி இருப்பவர் விளாதிமிர் புதின். சோவியத்தின் பெருமையை ரஷ்யா மூலமாக நிலைநாட்டுவது அவரது...

Who wrote Panipuyal/பனிப்புயல்?

Panipuyal/பனிப்புயல் is by Vinula/வினுலா.

What format or category is Panipuyal/பனிப்புயல்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Panipuyal/பனிப்புயல் in stock?

Panipuyal/பனிப்புயல் is available to order at Rs. 360.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Panipuyal/பனிப்புயல்?

Panipuyal/பனிப்புயல் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 6 books by Vinula/வினுலா.

View books by Vinula/வினுலா
  • Non-Fiction
  • Tamil
  • Vinula/வினுலா
  • ZDP Specifics
Panipuyal/பனிப்புயல்Rs. 360.00