Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி -Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்

Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்

Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி

Regular price Rs. 170.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789395473699
Imprint
piragu
Genre
Poetry
Language
Tamil
Format
Book
Availability
In stock

எமோஷனல் இன்டெலிஜென்ஸ், பங்குச் சந்தை, நிதி நிர்வாகம், மேலாண்மை போன்றவை குறித்து 90க்கும் அதிகமான புத்தகங்கள்  எழுதியுள்ள முனைவர் சோம வள்ளியப்பன் சிறுகதைகளும் நாவலும் எழுதியுள்ளார்.  ஜெமினி சர்க்கிள் என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக, கம்பம் பாரதி கலை இலக்கியப் பேரவையின் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.  இவரது முதல் நாவலான  திட்டம் 6 மிக முக்கியமான நாவல் என்று நாவல் ஆசிரியர்கள்  சு வேணுகோபால் மற்றும் பாவண்ணன் பாராட்டுகிறார்கள்.
சோம வள்ளியப்பன் கவிதைகளும் எழுதி இருக்கிறார். தொகுப்பில் உள்ளவை சிறிதும் சலிப்புத் தராத நடை. சுவாரஸ்யம், இயல்புத் தன்மை கொண்டவை என்றும், “நம்மோடு இருந்து, நம்மைப் பற்றி யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று எண்ண வைக்கும் இயல்புத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. படிப்பவர்கள் அவர்களைத் திரும்பிப் பார்க்கும் அனுபவம் கிடைக்கும்” என்றும்  கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பாராட்டுகிறார்.
ஒவ்வொரு கவிதையும் எப்போது எழுதப்பட்டது, அந்தக் காலகட்டம், அப்போது  இருந்த எண்ணம் போன்றவற்றையும் குறிப்புகளாகக் கொடுத்திருப்பது, ஒரு காலத்தில் இளைஞர்கள் எப்படி சிந்தித்தார்கள், எவை குறித்து கவலை கொண்டார்கள் என்பதையெல்லாம் காட்டுவதாக இருப்பது, புத்தகத்தின் கூடுதல் சிறப்பு.  
அந்த விதத்தில் இது ஒரு  கவிதைகள் மட்டுமே உள்ள புத்தகமல்ல; கவிதைகளைத் தேடிப் படிக்காதவர்களையும் ஈர்க்கக்கூடிய புத்தகம்!

Frequently asked questions

What is Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி about?

எமோஷனல் இன்டெலிஜென்ஸ், பங்குச் சந்தை, நிதி நிர்வாகம், மேலாண்மை போன்றவை குறித்து 90க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியுள்ள முனைவர் சோம வள்ளியப்பன் சிறுகதைகளும் நாவலும் எழுதியுள்ளார். ஜெமினி சர்க்கிள் என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக, கம்பம் பாரதி கலை இலக்கியப்...

Who wrote Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி?

Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி is by Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்.

What format or category is Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி?

This book is listed with language: Tamil, genre: Poetry.

Is Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி in stock?

Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி is available to order at Rs. 170.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி?

Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கி is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 6 books by Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்.

View books by Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
  • piragu
  • Poetry
  • Soma. Valliappan/சோம. வள்ளியப்பன்
  • Tamil
Kuchu Kaal Madakki Kuvalai Kai Madithu/குச்சுக் கால் மடித்து குவளைக் கை மடக்கிRs. 170.00