ANICHYA KARAI/அநிச்சயக் கரை - Lokesh Raghuraman/லோகேஷ் ரகுராமன்

Lokesh Raghuraman/லோகேஷ் ரகுராமன்

ANICHYA KARAI/அநிச்சயக் கரை

Regular price Rs. 200.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

வாழ்க்கை என்பது நாம் திட்டமிட்டபடி அமைவதல்ல. அது எதிர்பாராத திருப்பங்களும், விவரிக்க முடியாத தருணங்களும் நிறைந்தது என்பதை இக்கதைகள் அழுத்தமாகப் பேசுகின்றன. ஒவ்வொரு கதையிலும் வேறுபட்ட - தனித்த - ஓர் அம்சம் இருக்கிறது. வரலாறு, சமகாலம், அன்றாடம், தொன்மம், தத்துவம், இயற்கை என பலதரப்பட்ட களங்களிலிருந்து மனிதனை நோக்கி (சற்றே திகைப்புடன்) வர முற்படும் கதைகள் இவை. சாதாரண மனிதர்களின் அசாதாரணமான மனவோட்டங்களையும், வாழ்வின் நிலையாமையையும் (அநிச்சயத்தையும்) ஒரு தேர்ந்த கலைஞனின் பார்வையோடு இப்புத்தகம் பதிவு செய்கிறது. வாசகர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் எதார்த்தமான கதைகளின் தொகுப்பு இது.

Frequently asked questions

What is ANICHYA KARAI/அநிச்சயக் கரை about?

வாழ்க்கை என்பது நாம் திட்டமிட்டபடி அமைவதல்ல. அது எதிர்பாராத திருப்பங்களும், விவரிக்க முடியாத தருணங்களும் நிறைந்தது என்பதை இக்கதைகள் அழுத்தமாகப் பேசுகின்றன. ஒவ்வொரு கதையிலும் வேறுபட்ட - தனித்த - ஓர் அம்சம் இருக்கிறது. வரலாறு, சமகாலம், அன்றாடம், தொன்மம்,...

Who wrote ANICHYA KARAI/அநிச்சயக் கரை?

ANICHYA KARAI/அநிச்சயக் கரை is by Lokesh Raghuraman/லோகேஷ் ரகுராமன்.

What format or category is ANICHYA KARAI/அநிச்சயக் கரை?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is ANICHYA KARAI/அநிச்சயக் கரை in stock?

ANICHYA KARAI/அநிச்சயக் கரை is available to order at Rs. 200.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes ANICHYA KARAI/அநிச்சயக் கரை?

ANICHYA KARAI/அநிச்சயக் கரை is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Lokesh Raghuraman/லோகேஷ் ரகுராமன்.

View books by Lokesh Raghuraman/லோகேஷ் ரகுராமன்
  • Literature and Fiction
  • Lokesh Raghuraman/லோகேஷ் ரகுராமன்
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
ANICHYA KARAI/அநிச்சயக் கரைRs. 200.00