SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு - Cybersimman/சைபர்சிம்மன்

Cybersimman/சைபர்சிம்மன்

SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு

Regular price Rs. 190.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Cybersimman/சைபர்சிம்மன்
Publisher
Zero Degree Publishing
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

பேஸ்புக்கும், டிவிட்டரும் அடையாளமாக கருதப்படும் சமூக ஊடக வரலாறு என்பது பரவலாக கருதப்படுவது போல, சிக்ஸ்டிகிரீஸ் தளத்தில் இருந்து துவங்குவது அல்ல. சமூக வலைப்பதிவு தளங்களுக்கு முன்பே யூஸ்நெட் எனும் முன்னோடி விவாத குழு சேவை இருந்திருக்கிறது. வாட்ஸ் அப்பின் மூலம் என்று சொல்லக்கூடிய ஐ.ஆர்.சி சேவை இருந்திருக்கிறது. இவற்றுக்கு எல்லாம் முன்பாக பிபிஎஸ் என அழைக்கப்படும் தகவல் பலகை அமைப்புகள் இருந்திருக்கின்றன.
சமூக ஊடகம் என்பது இணையம் சார்ந்த தகவல் தொடர்பு சேவைகள் என கருதப்படும் நிலையில், சமூக ஊடகம் எனும் சொல் பயன்பாட்டிற்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, கம்ப்யூட்டரின் புதுமையான மக்கள் பயன்பாடு சார்ந்து வெகு இயல்பாக உருவான இந்த மூல சேவைகள் சமூக ஊடகம் தொடர்பான நம் புரிதலை மேம்படுத்தக்கூடியவை.

Frequently asked questions

What is SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு about?

பேஸ்புக்கும், டிவிட்டரும் அடையாளமாக கருதப்படும் சமூக ஊடக வரலாறு என்பது பரவலாக கருதப்படுவது போல, சிக்ஸ்டிகிரீஸ் தளத்தில் இருந்து துவங்குவது அல்ல. சமூக வலைப்பதிவு தளங்களுக்கு முன்பே யூஸ்நெட் எனும் முன்னோடி விவாத குழு சேவை இருந்திருக்கிறது. வாட்ஸ் அப்பின் மூலம்...

Who wrote SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு?

SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு is by Cybersimman/சைபர்சிம்மன்.

What format or category is SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு in stock?

SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு is available to order at Rs. 190.00. Shipping is calculated at checkout.

Who publishes SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு?

SAMOOGA OODAGA VARALAARU/ சமூக ஊடக வரலாறு is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 4 books by Cybersimman/சைபர்சிம்மன்.

View books by Cybersimman/சைபர்சிம்மன்
  • Cybersimman/சைபர்சிம்மன்
  • ESSAYS
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics