Award-listed
Poli/போலி -Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்
Regular price Rs. 280.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books
போலி, தமிழ்த் திரையில் ஒரு ஸ்டண்ட் நடிகன். மூச்சுவிடுவதற்கு அடுத்தபடியாக சண்டைக்கலைப் பயிற்சிகளைச் செய்பவன். ஆபத்தான சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ போடும் அவன், முன்னணிக் கதாநாயகர்களுடன் ஒரு முறையேனும் சண்டைக்காட்சியில் முகம் காட்டுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தான். மகன் சண்டைக்கலையில் தினமும் விபத்துடன் விளையாடுவது தந்தைக்குப் பிடிக்கவில்லை. தமிழ்த் திரையின் சண்டைக்காட்சிகளில் உயிருடன் விளையாடுவதும், வீட்டில் தந்தையின் மனச்சாய்வுகளுடன் விளையாடுவதும் அவனுக்கு வாடிக்கையானது. விதியும் அதன் பங்கிற்கு தான் விரும்பிய பக்கத்தில் அவனைத் தள்ளிவிட்டு வெற்றியென எதையோ அவனுக்குப் போலியாகக் காட்டியது. போலியோடு நம்மையும் தமிழ்த் திரைக்குள் அழைத்துச் செல்லும் நாவல்.

Frequently asked questions

What is Poli/போலி about?

போலி, தமிழ்த் திரையில் ஒரு ஸ்டண்ட் நடிகன். மூச்சுவிடுவதற்கு அடுத்தபடியாக சண்டைக்கலைப் பயிற்சிகளைச் செய்பவன். ஆபத்தான சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ போடும் அவன், முன்னணிக் கதாநாயகர்களுடன் ஒரு முறையேனும் சண்டைக்காட்சியில் முகம் காட்டுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக்...

Who wrote Poli/போலி?

Poli/போலி is by Abul Kalaam Azad/அபுல் கலாம் ஆசாத்.

What format or category is Poli/போலி?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Poli/போலி in stock?

Poli/போலி is available to order at Rs. 280.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Poli/போலி?

Poli/போலி is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 3 books by Abul Kalaam Azad/அபுல் கலாம் ஆசாத்.

View books by Abul Kalaam Azad/அபுல் கலாம் ஆசாத்
  • Abul Kalaam Azad/அபுல் கலாம் ஆசாத்
  • Abul Kalam Azad
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • ZDP Award 2022 Novel
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Poli/போலிRs. 280.00