Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 12,720 orders shipped
- 39 award-listed books
Book details
- Author
- N.Chokkan/என். சொக்கன்
- ISBN
- 9789348439291
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு நகரங்கள். வெவ்வேறு புவியியல் தன்மைகள். வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு பண்புகள். வெவ்வேறு பழக்கவழக்கங்கள். ஆனால், இந்த வேறுபாடுகளெல்லாம் மேலோட்டமானவைதான். ஆழமாகப் பார்த்தால் இவற்றையெல்லாம் இணைக்கிற பொது இழை ஒன்று இருக்கிறது. அதுதான் அழகான இந்த உலகத்தின் வேர்.
பல நாடுகள், நகரங்களின் தனித்துவமான, வியப்பூட்டும் தன்மைகளையும் சிறப்புகளையும் விளக்குகிற இந்த நூல் உட்கார்ந்த இடத்தில் ஓர் உலகப் பயணத்தை நடத்திவைக்கிறது. நாம் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் ஏராளமான நற்பழக்கங்களை அறிமுகப்படுத்துகிறது, புதிய பார்வைகளைத் திறந்துவைக்கிறது.
Frequently asked questions
What is Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை about?
வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு நகரங்கள். வெவ்வேறு புவியியல் தன்மைகள். வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு பண்புகள். வெவ்வேறு பழக்கவழக்கங்கள். ஆனால், இந்த வேறுபாடுகளெல்லாம் மேலோட்டமானவைதான். ஆழமாகப் பார்த்தால் இவற்றையெல்லாம் இணைக்கிற பொது இழை ஒன்று இருக்கிறது. அதுதான்...
Who wrote Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை?
Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை is by N.Chokkan/என். சொக்கன்.
What format or category is Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை?
This book is listed with language: Tamil, genre: Non-Fiction.
Is Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை in stock?
Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை is available to order at Rs. 190.00. Shipping is calculated at checkout.
Who publishes Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை?
Boologam Aaanandhathin Ellai/பூலோகம் ஆனந்தத்தின் எல்லை is published by Zero Degree Publishing.
About the author
Zero Degree currently lists 36 books by N.Chokkan/என். சொக்கன்.
View books by N.Chokkan/என். சொக்கன்- N.Chokkan/என். சொக்கன்
- Non-Fiction
- Tamil
- ZDP Specifics
